முனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார். ஆனால் முனி படத்தை அடுத்து இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவந்த இவருக்கு காஞ்சனா 3 படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை வேதிகா. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வேதிகா.
இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் நீச்சல் உடையில் எல்லை மீறிய கவர்ச்சியில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திக்கு முக்காடி போய் உள்ளனர்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…