Categories: சினிமா

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு விஜய், அஜித் குமார், சூர்யா, விக்ரம், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். ஒரு படத்தின் வெற்றி அதன் கதைக்களத்தை பொறுத்து அமையும்.

நடிகர்கள் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து தங்களால் முடிந்த அளவு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கின்றனர். ஒரு படம் மக்களிடையே வரவேற்பை பெற்று அதிக வசூலை செய்ய வேண்டும் என்றால் அதில் ஹீரோ ஹீரோயின் மட்டுமில்லாமல் படக்குழுவினரின் மொத்த பங்கும் உள்ளது. அப்படி முதன் முதலில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்து பார்ப்போம்.

அந்த வகையில் சிவாஜி படம் முதன் முதலில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழை உயர்த்தியது. அடுத்ததாக கமல்ஹாசனின் தசாவதாரம் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. பின்னர் விஜயின் துப்பாக்கி படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் பெயரைத் தேடித் தந்தது. அஜித்தின் மங்காத்தா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படம், சியான் விக்ரமின் ஐ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தனுஷின் அசுரன், சிலம்பரசனின் மாநாடு ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம். இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர், கார்த்தியின் கைதி, விஷாலின் மார்க் ஆண்டனி, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2, சுந்தர் சியின் அரண்மனை 4, விஜய் சேதுபதியின் மகாராஜா ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சம்பந்தப்பட்ட கதாநாயகர்களின் திரை வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இளம் நடிகரான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அவர் நடித்த முதல் படமே நூறு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

admin

Recent Posts

“என்னங்கடா பொரி உருண்டை எல்லாம் தர்றீங்க”… தொண்டரின் பரிசைப் பார்த்து மேடையிலேயே சிரித்துவிட்ட விஜய்…. வைரல் வீடியோ …!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…

1 minute ago

விடைபெறுகிறேன்..! “இது எனது வாழ்நாள் பாக்கியம்” ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறும் டிம் குக்.. உருக்கமான பிரியாவிடை கடிதம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…

5 minutes ago

தப்பிப்பதே கடினம்… 2026 வரை விடாது துரத்தும் கேதுவின் பிடி… இந்த 4 ராசிகளுக்கும் வரப்போகும் சோதனை காலம்…!

கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…

7 minutes ago

BREAKING: மீண்டும் தொடங்கும் போர்… ஈரானை அதிர வைத்த டிரம்பின் ‘பகீர்’ வார்னிங்… உலகையே உலுக்கும் போர்ப்பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை மாலையுடன் முடிவுக்கு வரவுள்ள…

11 minutes ago

“யார் சொன்னது மும்பை அவுட்?”… ஒரே ஒரு சதம்.. தலைகீழாக மாறிய ஐபிஎல் புள்ளிப் பட்டியல்… சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…..!

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார…

14 minutes ago

“என் கல்லூரி மேல குண்டு போடுங்க” இஸ்ரேல் பிரதமருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவி… பகீர் பின்னணி..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வினோதமான கோரிக்கை ஒன்றை விடுத்ததற்காகக்…

16 minutes ago