படுக்கைக்கு அழைப்பவர்கள் மட்டுமல்ல.. அதற்கு சம்மதிப்பவர்களும் தப்புதான்… நடிகை எஸ்தர் நோரானா ஓபன் டாக்..!!

Spread the love

சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து ‘கேம் ஆப் லோன்ஸ்’ பட நடிகை எஸ்தர் நோரானா தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்களால் ஒட்டுமொத்த சினிமாவின் தரம் கெடுவதாக அவர் சாடியுள்ளார். தற்போதைய தலைமுறையினர் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பு வழங்குவது ஆறுதல் அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய காலங்களில் நிலைமை மோசமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைப்பவர்கள் எந்தளவுக்குத் தவறானவர்களோ, அதே அளவிற்குத் தங்களின் முன்னேற்றத்திற்காக அந்தச் செயலுக்கு உடன்படுபவர்களும் தவறானவர்களே என்று எஸ்தர் தடாலடியாகக் கூறியுள்ளார். சினிமாவை ஒரு தொழிலாக நேசிப்பவர்கள் இத்தகைய செயல்களை ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது என்பதே அவரது கருத்தாக உள்ளது.
Soundarya

Recent Posts

“ஒத்த சீட் கூட கிடையாது, இந்த தொகுதிகள் எல்லாம் இனி திமுகவிற்கே”… லிஸ்ட் எடுத்து முடித்த ஸ்டாலின்… ஆடிப்போன கூட்டணிக் கட்சிகள்….!

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளைக் கையாள்வதில் ஒரு அதிரடியான வியூகத்தை…

6 minutes ago

சின்னம்மாவுக்கு வந்த கோபம்…. எடப்பாடியின் முதல்வர் கனவுக்குச் செக்.. ஜெயலலிதா பிறந்தநாளில் அதிரப் போகும் தமிழகம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா 'அம்மா அதிமுக' என்ற…

21 minutes ago

“போட்டோ அனுப்பு, அந்த ஒரு ஆடியோ”… கட்டாயப்படுத்திய பாஜக மாவட்ட தலைவர்… மகளிரணி தலைவி தற்கொலை முயற்சி..!

சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் தற்போது தமிழக அரசியலில்…

29 minutes ago

BREAKING: தேமுதிக கூட்டணி… அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பிரேமலதா… அரசியலில் பரபரப்பு டுவிஸ்ட்….!

தேமுதிகவின் கூட்டணிக் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியான விளக்கத்தை…

34 minutes ago

“68 வயதில் உல்லாச ஆசை, நைட் ரூமுக்கு வா”…. போனில் வந்த அழைப்பை நம்பி சென்ற 25 வயது இளம்பெண்… அடுத்த நடந்த பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

சென்னை புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரமும், அதனைத் தொடர்ந்து நடந்த…

42 minutes ago

“நீ கருப்பாக இருக்கிறாய்” எனக்கு பிடிக்கவே இல்ல.. மனைவியை அடித்துக்கொன்று… அடுத்து கணவர் செய்த அந்த காரியம்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், நிறத்தை ஒரு காரணமாகக் காட்டி கணவன் தனது மனைவியைக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் மனிதநேயத்தையே…

48 minutes ago