தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடிகை சிம்ரன். இப்போது நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சிம்ரன் கூறியதாவது, இந்த ஆண்டில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி டிராகன் மற்றும் 3 பிஎச்கே படங்கள் நல்ல விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றன. வசூல் ரீதியாக இந்த படங்கள் நல்ல வரவேற்பைபெற்றது.
இந்த படங்கள் வெளியாகி ஒரு வாரம் கழித்து தியேட்டர்களுக்கு சென்றாலும் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு சமூக வலைதளங்களில் பல நூறு கோடி ரூபாய் வசூல் சாதனை என்கிறார்கள். ஆனால் தியேட்டர்களுக்கு ஒரு வாரம் கழித்து சென்றால் மக்கள் கூட்டமே இருப்பதில்லை. ஆனால் வசூலில் ஏன் இவ்வளவு மிகைப்படுத்துகிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…