Categories: சினிமா

தமிழ் சினிமாவுல இவரு மாதிரி ஒரு நடிகரை பார்க்கவே முடியாது.. தங்கத்திலும் தங்கம்.. புகழ்ந்து தள்ளிய நடிகை சரண்யா பொன்வண்ணன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரண்யா பொன்வண்ணன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அஜித் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அதில், தமிழ் சினிமாவுல அழகுனா அழகு அப்படி ஒரு அழகு அஜித் மட்டும் தான். அவர் செம கலர். வெள்ளக்கார மாதிரி இருப்பாரு. நம்ம ஊர்ல வெள்ளைக்காரனு அவர மட்டும் தான் நம்ம கையை நீட்டி காட்ட முடியும். அப்படிப்பட்ட அவரு ரொம்ப ஸ்வீட். அவ்வளவு அமைதியா இருப்பாரு. படப்பிடிப்பில் கூட ஏதாவது ஒரு நல்ல டயலாக் இருந்தால் இதை நீங்கள் சொன்னால் தான் நல்லா இருக்கும் என்று நம்மிடம் கொடுத்து விடுவார்.

இதெல்லாம் ஒரு டாப் ஹீரோ செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர் அப்படித்தான் செய்வார். அதனால அவர் எனக்கு ரொம்ப பிடிக்கும். தங்கத்துலையும் தங்கம். குழந்தைக்கு குழந்தை மாதிரி நடந்து பாரு. சமையலில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. கடவுள் மாதிரி ஒரு ஆள் தான் அஜித் என்று அஜித் பற்றி சரண்யா பொன்வண்ணன் புகழ்ந்து பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

8 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

17 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

26 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

36 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

46 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

51 minutes ago