எந்த angle- ல பாத்தாலும் சும்மா கும்முன்னு இருக்கீங்களே…! வீடியோ வெளியிட்டு இளசுகளை திணற வைத்த மாஸ்டர் பட நடிகை…!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர். இத்திரைப்படத்தில் நிறைய நடிகை மற்றும் நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒரு சில காட்சிகளில் விஜயின் தோழியாக வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட டாக்டர் மதி கேரக்டரை செய்தவர்தான் இந்த சங்கீதா. இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் இவர் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார்.

வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களிலும் தற்பொழுது பிசியாக நடித்து வருகிறார் சங்கீதா. மேலும் படங்களில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் தோன்றக்கூடிய இவர் அதற்கு நேர் மாறாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோஸை வெளியிட்டு வருகிறார்.மேலும் இவர் வெளியிடுகின்ற அந்த போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு கூட்டம் இருக்கிறது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது வெளியிட்ட வீடியோவானது இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் அவர் நைட்டியை மாட்டிக் கொண்டு செய்த ரீல்ஸ் வீடியோவிற்கு ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

8 minutes ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

44 minutes ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

53 minutes ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

1 மணத்தியாலம் ago

BREAKING: 7 முதல் 16 வயது சிறுமிகளுடன்… சொகுசு பங்களாவில் நடந்த கொடூரம்…. போக்சோ வழக்கில் அதிர்ச்சி திருப்பம்….!

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

1 மணத்தியாலம் ago