Categories: சினிமா

“சினிமாவில் நடிக்கவே மாட்டேன்” என கூறிய த்ரிஷா.. இதுதான் காரணமாம்…. வைரலாகும் வீடியோ…!!

Spread the love

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. மேலும் மாடலிங் துறையிலும் த்ரிஷா புகழ் பெற்றுள்ளார். கடந்த 1999-ஆம் ஆண்டு த்ரிஷா மிஸ் மெட்ராஸ் என்ற பட்டத்தினை வென்றுள்ளார். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ஜோடி திரைப்படத்தில் த்ரிஷா நடிகை சிம்ரனின் தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

இதனையடுத்து லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்த த்ரிஷாவுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மார்க்கெட் சரிந்தது. அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்த த்ரிஷா மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து த்ரிஷா விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி த்ரிஷா பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷாவிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதாவது, எக்காரணத்தைக் கொண்டும் நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என நீங்கள் கூறினீர்கள். இப்போது சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த த்ரிஷா ஆமாம் நான் மாடலிங் துறையில் இருக்கும் போது சினிமாவுக்கு வரமாட்டேன் என கூறினேன். அப்போது எனக்கு என்ன வேண்டும் என்பதில் நான் தெளிவாக இல்லை. முக்கியமாக எனது படிப்பை முடித்த பிறகு தான் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும் என நினைத்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் இருந்தது என கூறினார்.

admin

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

1 மணத்தியாலம் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

1 மணத்தியாலம் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

2 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

2 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

2 மணத்தியாலங்கள் ago