#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரித்திகா தமிழ்செல்வி.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் கூட பங்கு பெற்று வருகிறார். மேலும் இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலமும் மிகப் பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவரை கேரளாவில் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு சில எபிசோட் நடித்துவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் இப்போது அக்ஷிதா என்ற நடிகை நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரித்திகா. இவர் அவ்வப்பொழுது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் இவர் கணவருடன் இணைந்து முதல் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் கணவருடன் ஜாலியாக வெளிநாட்டிற்கு சென்றுள்ள புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், "கையில் பூத் சிலிப் (Booth Slip) இல்லையென்றால்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…
கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…
டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…