Categories: GALLERY

இது தேகமே..? இல்ல தேக்கு மரமா..? பால் வண்ண மேனியை பளிச்சென படம் போட்டு காட்டும் நடிகை தர்ஷா குப்தா… ‘நச்’ போட்டோஸ்…

Spread the love

சின்னத்திரை நாயகிகளில் ஒருவர்தான் தர்ஷா குப்தா. பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் பாசிட்டிவ் நாயகியாக இடம் பிடித்துள்ளார் தர்ஷா குப்தா.

இவர் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன்னிலினோனுடன் “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு தேடிவரும் இவர், பட வாய்ப்பிற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இம்சை பண்ண தொடங்கியுள்ளார். தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் கருப்பு நிற புடவையில் பால் நிற மேனியை படம் போட்டு காட்டியுள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

இந்தத் தேர்தல் ரொம்ப ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா..? ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் விடுத்த அதிரடி வேண்டுகோள்…!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய…

3 minutes ago

தமிழ்நாட்டின் முதல் ஓட்டு..! காலை 6.45 மணிக்கே முதல் ஆளாக வந்து வாக்களித்த அஜித் குமார்.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…

41 minutes ago

குடும்பத்தோடு வந்து ஓட்டு போட்ட நடிகர் கென் கருணாஸ்.. வைரலாகும் புகைப்படம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…

51 minutes ago

காலையிலேயே ஜனநாயகக் கடமையை ஆற்றினார் சூப்பர்ஸ்டார்.. மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…

53 minutes ago

“ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்” ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு விஜய் சொன்ன அந்த ‘பவர்ஃபுல்’ மெசேஜ்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…

58 minutes ago

“போட்ட பணம் டபுளா திரும்பி வரும்…” கோடிகளில் கூட சேமிக்கலாம்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான திட்டம்…!!

தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…

1 மணத்தியாலம் ago