Connect with us

VIDEOS

இவரா இப்படி?.. அட்டைப்படத்திற்கு இவ்வளவு கவர்ச்சியா?… உள்ள எதுவுமே போடாம வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.. ஹாட் வீடியோ..!!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

   

இதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது அட்டை படத்திற்காக கவர்ச்சியான உடையில் அவர் வெளியேற்றுள்ள லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bhuvanesh S இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bujji5749)

author avatar
Nanthini
Continue Reading

More in VIDEOS

To Top