Categories: சினிமா

கணவர் பஹத் பாசிலை மிரட்டிய நடிகை நஸ்ரியா… இதற்காகத்தானா?… பிரபலம் கூறிய அதிர்ச்சி தகவல்…

Spread the love

‘நேரம்’ திரைப்படம் வரும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நஸ்ரியா. அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி ‘திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி படத்தில் நடித்தார். தொடர்ந்து வாயை மூடி பேசவும் ,திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மலையாள முன்னணி இயக்குனர் பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பகத் பாசிலை  2014ல் திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா. நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்பொழுது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில்  நடிகை நஸ்ரியா தனது கணவரான பகத் வாசலை மிரட்டியதாக செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது நடிகை நஸ்ரியாவின் கணவரான பஹத் வீட்டிற்கு வந்தும் தன் நடித்த கதாபாத்திரங்களையும் மனதில் வைத்து நடந்து கொண்டதாகவும்,

வீட்டிற்குள் வரும் பொழுது செருப்பை  கழட்டி விடுவது போல அந்த கேரக்டரையும் மறந்து விட வேண்டும் இல்லையென்றால் உங்களை மனநல மருத்துவரிடம் கூட்டி சென்று விடுவேன் என்று நஸ்ரியா அவரை மிரட்டியதாகவும், அதனால் அந்த பழக்கத்திலிருந்து பகத் பாசில் விடுபட்டதாகவும்’ சமீபத்திய பேட்டி ஒன்றில்  செய்யாறு பாலு கூறியுள்ளார். தற்பொழுது இந்த பேட்டியானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

Begam

Recent Posts

“மிட்நைட் ஹேமர்…!” ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ரகசிய ஆபரேஷன்…. டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்…!!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…

14 seconds ago

கள்ளக்காதலி கிடைக்காத ஆத்திரத்தில்… பிஞ்சுக் கழுத்தை அறுத்த சைக்கோ காதலன்… நீல நிற டிரம்முக்குள் இருந்த கோரக் காட்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…

7 minutes ago

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

14 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

19 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

27 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

53 minutes ago