Categories: சினிமா

இந்த புகைப்படத்திலிருக்கும் மூன்று மிகப்பெரிய சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

Spread the love

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகிவிடுகிறது அந்த வகையில் தற்பொழுது நடிகை நஸ்ரியா நடிகர் நகுல் சல்மான் சிறுவயதில் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நேரம்’ திரைப்படம் வரும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நஸ்ரியா. அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி ‘திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி படத்தில் நடித்தார். தொடர்ந்து வாயை மூடி பேசவும் ,திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மலையாள முன்னணி இயக்குனர் பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பகத் பாசிலை  2014ல் திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா. நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்பொழுது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கால் பதித்தவர் நடிகர் நகுல்.இவர் நடிகை தேவயானியின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது .இதைத் தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இவருக்கு தற்பொழுது திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க போராடி வருகிறார் நடிகர் நகுல். திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து இவர் தற்பொழுது பல  திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா, நடிகர் நகுல் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் இணைந்து எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

ச்சீ… ஆண்களுக்கே இந்த நிலைமையா…? – கண்ணிமைக்காமல் துரத்திய கண்கள்… ஓடும் ரயிலில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…! வைரல் வீடியோ…!!

சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…

1 second ago

நடுரோட்டில் மின்கம்பத்தில் கட்டப்பட்ட திருடர்கள்… அருகில் இருந்த மர்ம கடிதம்…! மெக்ஸிகோவை உலுக்கும் ‘பேட்மேன்’ நிழல் உலக ஆட்டம்… பாராட்டும் நெட்டிசென்கள்…!!

மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…

4 minutes ago

நிலம் வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்…! இனி ஆபீஸ் அலைய தேவையில்லை… பத்திரம் முடிஞ்சா ‘ஆட்டோமேட்டிக்’ பட்டா… தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…

18 minutes ago

உஷார்… ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்… இந்த 3 ராசிகளுக்குக் காத்திருக்கும் திடீர் ஆபத்து… உங்க ராசி இதுல இருக்கா…?

ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…

21 minutes ago

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

35 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

39 minutes ago