Categories: சினிமா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆசீர்வாதத்துடன் நடந்த கமலஹாசனின் இரண்டாவது திருமணம்… பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் உலக நாயகன் எனவும் தனது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தற்பொழுது நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகர் கமலஹாசன் 1978ல் பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 1988 விவாகரத்து பெற்றனர்.

இதைத் தொடர்ந்து கமலஹாசன் சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்பொழுது இவரது மகளான சுருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து அவரைப் பற்றி  அவ்வப்பொழுது காதல் கிசுகிசுக்களும் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்பொழுது நடிகர் கமலஹாசனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆசீர்வாதம் செய்ய நடிகர் கமலஹாசன் சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட, பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

CM விஜய் போட்ட அந்த ஒரு ரகசிய உத்தரவு… திமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து செக்…. அரண்டுபோன அறிவாலயம்…. நள்ளிரவில் நடந்த அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…

3 minutes ago

2027 பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்… விரல் ரேகை கட்டாயம்…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…

8 minutes ago

“எனக்குத் தெரியாம ஏன் செஞ்சீங்க?”…. இனிமே தொலைச்சிடுவேன்… உதயநிதியைப் போட்டுத் தாக்கிய ஸ்டாலின்… அறிவாலயத்தில் நள்ளிரவில் நடந்த அவசர மீட்டிங்….!

தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…

11 minutes ago

குஷியோ குஷி… முழு கடனும் தள்ளுபடி.. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… CM விஜய் அறிவித்தார்..!

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…

14 minutes ago

FLASH NEWS: பெரும் தோல்வி.. CM விஜய் அடுத்த பரபரப்பு…. காலையிலேயே செம ஷாக்கில் ஸ்டாலின்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…

16 minutes ago

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

21 minutes ago