Categories: சினிமா

பிரசவத்திற்கு பிறகு ஸ்லிம்மாக மாறிய நடிகை நமீதா…!!! நம்ம நமிதாவா இது…!!!

Spread the love

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை நமீதா. மிஸ் சூரத், மிஸ் இந்தியா போன்ற பட்டங்களை பெற்றவர் நடிகை நமீதா.

விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் போன்றவர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவை, சாணக்யா, ஆணை, எங்கள் அண்ணா, அழகிய தமிழ் மகன், பில்லா, இந்திர விழா, ஜகன்மோகினி ,பம்பரக் கண்ணாலே ,வியாபாரி, நான் அவனில்லை.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘மியா’.இவர் 2017 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட நடிகரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

தற்பொழுது பிரசவத்திற்கு பிறகு நடிகை நமீதா தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ‘நடிகை நமீதா இப்படி ஸ்லிம் ஆகிவிட்டாரே?’ என வருத்தத்தில் உள்ளனர்.

Begam

Recent Posts

சமையல் செய்யல…. ரீல்ஸ் மோகம்…. மனைவியை கொன்று போர்வையில் சுருட்டி எறிந்த கணவர்…. பெங்களூருவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்….!

பெங்களூருவில் உணவு சமைத்து தராத ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை போர்வைக்குள் மறைத்து பீகாருக்கு தப்பிய…

2 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்… காவல் நிலையம் அருகே கார் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு… 7 பேர் ரத்த வெள்ளத்தில் சுருண்ட சம்பவம்… ஷாக்கிங் வீடியோ….!

ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர்…

13 minutes ago

“விஜய் அங்கிள் பாவம்ப்பா”…. சட்டமன்றத்தில் குண்டை தூக்கி போட்ட எம்.எல்.ஏ மகள்கள்… ரகசியத்தை அவையிலேயே போட்டு உடைத்த திமுக எம்.எல்.ஏ…!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவை நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டியைப் போல பொதுமக்கள்…

30 minutes ago

சமையலறையில் ஒளிந்த மனைவி… இரக்கமின்றி கொன்ற கணவன்…. வெப்சீரிஸ் பாணியில் அரங்கேறிய பயங்கரம்…. திடுக்கிடும் பின்னணி…..!

கிழக்கு டெல்லியில் சொத்து தகராறு காரணமாக 'தி ஸ்டேர்கேஸ்' என்ற வெப் சீரிஸைப் பார்த்துத் திட்டமிட்டு மனைவியைக் கொடூரமாகக் கொலை…

47 minutes ago

“சட்டசபையில் பொங்கி எழுந்த பிரேமலதா”…. ‘அண்ணன் ஓபிஎஸ்’ கொடுத்த அல்டிமேட் காமெடி பதிலடி… கலகலத்த தமிழக சட்டமன்றம்…!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல்…

55 minutes ago

#BREAKING: விவாகரத்தை வாபஸ் வாங்கிய சங்கீதா…. நீதிமன்றத்தில் பரபரப்பு திருப்பம்…. CM விஜய் மகிழ்ச்சி…!

தமிழக முதலமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை அவரது…

1 மணத்தியாலம் ago