நடிகரும் இசை இயக்குனருமான பாலமுரளியின் மகள் தான் நடிகை அபர்ணா பாலமுரளி. அபர்ணா பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் பயிற்சி பெற்றவர்.
மலையாளம், தமிழ் சினிமாவில் நாயகியாக வலம்வரும் இவர் ஒரு பாடகியாகவும் திகழ்கிறார். சூர்யாவுடன் இணைந்து ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மூலம்தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ் ,மலையாளம் என இரண்டு திரையுலகிலும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். சூரரைப் போற்று திரைப்படத்திற்காக இவருக்கு ‘சிறந்த நாயகிக்கான தேசிய விருது’ கிடைத்தது. அபர்ணா முரளி சூரரைப் போற்று படத்தில் கொஞ்சம் குண்டாக இருப்பார்.
ஆனால் தற்பொழுது மிகவும் குண்டாக மாறிவிட்டார். அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை அபர்ணா பாலமுரளியா இவர்? என்று அதிர்ச்சியில் உள்ளனர்.
பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…
ஒரு பாசமுள்ள சகோதரியின் அழுகை அங்கிருந்த மனிதர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. சகோதரனின் முகத்தைக் கடைசியாகப் பார்த்து, அவனுக்கு ஒரு…
சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…
மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…
சென்னையை அடுத்த கே.கே. நகரில் வசிக்கும் 8 வயது சிறுமி, பெற்றோர் பிரிந்து வாழ்வதால் தனது தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து…
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை இன்று செங்கல்பட்டு குடும்ப நல…