கொழு கொழுன்னு குண்டாகிய நடிகை அபர்ணா பால முரளி…!!! லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ …!!!

By Begam

Published on:

நடிகரும் இசை இயக்குனருமான பாலமுரளியின் மகள் தான் நடிகை அபர்ணா பாலமுரளி. அபர்ணா பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் பயிற்சி பெற்றவர்.

   

மலையாளம், தமிழ் சினிமாவில் நாயகியாக வலம்வரும் இவர்  ஒரு பாடகியாகவும் திகழ்கிறார். சூர்யாவுடன் இணைந்து ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மூலம்தமிழ் திரையுலகில்  அறிமுகமானார்.

தமிழ் ,மலையாளம் என இரண்டு திரையுலகிலும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். சூரரைப் போற்று திரைப்படத்திற்காக இவருக்கு ‘சிறந்த நாயகிக்கான  தேசிய விருது’ கிடைத்தது. அபர்ணா முரளி சூரரைப் போற்று படத்தில் கொஞ்சம் குண்டாக இருப்பார்.

ஆனால் தற்பொழுது மிகவும் குண்டாக மாறிவிட்டார். அவர்  அண்மையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை அபர்ணா பாலமுரளியா இவர்?  என்று அதிர்ச்சியில் உள்ளனர்.