தமிழ் சினிமாவில் ‘நெடுநல் வாடை’ என்ற திரைப்படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானவர் தான் நடிகை அதிதி மேனன். இத்திரைப்படத்தை தொடர்ந்து ‘பட்டதாரி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் நடிகர் அபி சரவணன் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தனியாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
ஆனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று அதிதி மேனன் கூறிவந்த நிலையில் அதன் பிறகு இவரின் திருமணம் சிக்கலில் முடிந்தது. காதல் திருமணம் தோல்வியடைந்த போதிலும் சினிமாவில் இவர் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் தன்னுடைய பெயரை மிர்னா மேனன் என்று மாற்றிக்கொண்டு மலையாளத்தில் பிசியான நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்த ரசிகர்களின் கவனத்தை எதிர்த்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மிர்னா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது சேலையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…