தமிழில் ‘கற்க கசடற’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதைத்தொடர்ந்து அவர் காஞ்சனா, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.
ராய் லட்சுமி கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் சென்று தனது கவர்ச்சியில் தாராளத்தைக் காட்டி நடித்து வருகிறார். ராய் லட்சுமி இவர் நடிப்பில் வெளியான மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படி கோலிவுட், பாலிவுட் என பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் சமீபத்தில் backpain ஆல் பாதிக்கப்பட்ட இவர் ஏர்போர்ட்டில் நடக்க முடியாமல் நடந்து சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தனர். தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு குணம் பெற்று திரும்பியுள்ளார் ராய் லட்சுமி.
சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கென்றே ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்பொழுது ஷார்ட்டான உடையில் , மதுவுடன் வெளியிட்ட புகைப்பட த்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…