#image_title
தென்னிந்திய திரைப்படத்தின் பிரபல நடிகை மீனா துரைராஜ். நடிகை மீனா புத்தாண்டு தெரிவித்து இணையத்தில் பதிவிட்ட க்யூட்டான போட்டோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதில் நடிகை மீனா அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமானவர். நடிகை மீனா சிறுவயதிலேயே திரைப்படத்துறையில் நடிக்க ஆரம்பித்ததால் தனது கல்வியை பாதிலேயே நிறுத்தினார்.
தனது நடிப்புத் திறமையின் காரணமாக தென்னிந்திய திரைப்படத்தின் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை மீனா. “சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள்” இதுவே நடிகை மீனா நடித்த முதல் திரைப்படம் ஆகும். நடிகை மீனா பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் கொடி கட்டி பறந்த நடிகை மீனா தமிழ் மற்றும் தெலுங்கு திரைஉலகின் முன்னணி நடிகையாக தனது இடத்தை பதிவு செய்துள்ளார். மேலும் நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
#image_title
நடிகை மீனா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘முத்து’. இந்த திரைப்படம் ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியது. இதனை அடுத்து ஜப்பான் நாட்டு மக்கள் மனதில் பதிந்தார் நடிகை மீனா. இதனால் ஜப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். நடிகை மீனா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அவ்வபோது; இணையத்தில் தனது புகைப்படத்தை அடிக்கடி பகிர்ந்து வருகிறார் நடிகை மீனா. இந்த வகையில் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து நடிகை மீனா க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…