Categories: GALLERY

“தேவதை வம்சம் நீயோ.. தேன்நிலா அம்சம் நீயோ…” புடவையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் அழகில் நடிகை ரக்ஷிதா… கியூட் போட்டோஸ்..

Spread the love

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார்.

அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார். பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து மிகப்பிரபலமானார் நடிகை ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர்.

ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார்.இந்நிலையில் தினேஷ் , ரக்ஷிதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக பல பேட்டிகளிலும், பல சந்தர்ப்பங்களிலும் தற்பொழுதும் கூட கூறி வருகிறார். ஆனால் தினேஷிடமிருந்து எப்படியாவது விவாகரத்து பெற வேண்டும் என்பதில் ரக்ஷிதா குறிக்கோளுடன் இருக்கிறார். தினேஷ் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய ரக்ஷிதா. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது சேலையில் கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

Begam

Recent Posts

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

13 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

19 minutes ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

19 minutes ago

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

25 minutes ago

“நாங்க இருக்கோம்…! மீண்டும் வருவோம்…!” – லண்டன் செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…

31 minutes ago

இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்… ஆனா அந்த ஒரு கண்டிஷன் தான் ஷாக்கிங்…! இண்டிகோவின் அதிரடி அறிவிப்பு…!!

இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

36 minutes ago