Categories: GALLERY

மொத்த அழகையும் மிச்சம் வைக்காமல் காட்டும் ‘பேச்சுலர் ‘ பட  நடிகை… இப்படி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்களே..

Spread the love

நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைத்து மக்களால் கொண்டாடப்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் தான் நடிகை திவ்யா பாரதி.

கோவையைச் சேர்ந்த இவர் முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது.

இதன்மூலம் பிரபலமான இவருக்கு சினிமா பட வாய்ப்பு கிடைத்தது .அந்த வகையில் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் ‘பேச்சிலர்’.

இப்படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே லிப் லாக் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்து அசத்திய திவ்ய பாரதிக்கு இப்படத்திற்கு பின்னர் ரசிகர்கள் பட்டாளமும் பெரிதானது.

பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகை திவ்யபாரதிக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது.

இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னரான முகேன் ராவுக்கு ஜோடியாக மதில் மேல் காதல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை  வெப்பம் பட இயக்குனர்  அஞ்சனா இயக்கிஇயக்கியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை திவ்யா பாரதி.  இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…

20 minutes ago

போனட்டில் தொங்கியபடி அலறிய காவலர்… காரில் 200 மீட்டர் இழுத்து சென்ற பயங்கரம்… மும்பையில் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…

48 minutes ago

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

1 மணத்தியாலம் ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

1 மணத்தியாலம் ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

1 மணத்தியாலம் ago