Categories: GALLERY

பிரகாஷ் ராஜ் முதல் RJ பாலாஜி வரை.. புத்தாண்டை காதல் மனைவிகளுடன் சூப்பராக கொண்டாடிய பிரபலங்கள்..வைரலாகும் புகைப்படங்கள்…

Spread the love

புது வருடத்தை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் நாம் வரவேற்போம். கடந்த வருடத்தில் நடந்த கசப்பான விஷயங்கள் எதுவும் இந்த வருடத்தில் நடக்க கூடாது. இந்த வருடம் நமக்கு நல்ல வருடமாக அமைய வேண்டும் என்று நாம் எப்பொழுதும் இறைவனை வேண்டிக் கொள்வோம். அதேபோல நேற்று  2024 புத்தாண்டை  புது ஆடை உடுத்தி , பட்டாசு வெடித்து நாம் அனைவரும் கொண்டாடியிருப்போம். தற்பொழுது பிரபல நடிகர்கள் தங்கள் காதல் மனைவிகளுடனும், குழந்தைகளுடனும் கொண்டாடிய  புகைப்படங்களை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

1.பிரகாஷ் ராஜ்-போனி வர்மா :

2.ஆதி -நிக்கி கல்ராணி:

3.சித்தார்த் – அதிதி ராவ்:

4.விஷ்ணுவிஷால்-ஜுவாலா குட்டா:

5.யாஷ் -ராதிகா பண்டிட்:

6.ஆர் ஜே பாலாஜி- திவ்யா:

7.ரமேஷ் திலக் -ஆர் ஜே நவலக்ஷ்மி :

Begam

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

6 minutes ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

20 minutes ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

27 minutes ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

27 minutes ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

31 minutes ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

1 மணத்தியாலம் ago