Connect with us

CINEMA

உங்களுக்கு 43 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. ‘துணிவு’ பட நடிகையின் கலக்கல் பிக்ஸ்…

நடிகை மஞ்சு வாரியார் மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

   

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று அசுரன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் என்பவர் நடித்திருந்தார்.

இவருடைய நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து ‘துணிவு’ திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மஞ்சு வாரியார்.

இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு 43 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க’ இப்படி இருக்கீங்களே?’ என்று அழகை வர்ணித்து உருகி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top