தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. தான் அறிமுகமாகிய சில படங்களிலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.
தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன . அதன்படி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியார் திரைப்படத்தில் நடித்து அசத்து இருந்தார்.
அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக இவர்தான் முக்கிய காரணம்.
இருந்தாலும் அந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. ஆனால் ஒரு பாடல் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் கீர்த்தி செட்டி.
இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் சில நாட்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் தற்போது தற்காலிகமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி செட்டி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அப்போது இணையத்தில் பகிர்வது வழக்கம்.
இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…