பிரபல நடிகருடன் நள்ளிரவில் அந்த மாதிரி கீர்த்தி சுரேஷ்.. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

By Nanthini on செப்டம்பர் 23, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

   

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற தசரா திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது  திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவெடி மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

   

 

தற்போது ஹிந்தியில் வருண் தவான் நடித்து வரும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வரும் நிலையில் அந்த படத்திற்கான சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது கீர்த்தி சுரேஷ் ஷூட்டிங் முடிந்து காரில் செல்லாமல் வருண் தவானுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Snehkumar Zala இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@snehzala)

author avatar
Nanthini