சீரியலில் தான் ஹோம்லி.. ஆனால் நிஜத்தில் அல்ட்ரா மாடல்.. கிளாமர் உடையில் வெளிநாட்டில் சுற்றி திரியும் எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா..!!

By admin on வைகாசி 1, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடும் பெண்களின் போராட்டத்தை மையமாக வைத்து கதை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி,மீண்டும் ரவுடியிடம் சிக்கிய தர்ஷினி, இன்றைய எதிர்நீச்சல் எபிசோட் - Tamilstar

   

இந்த சீரியலில் நடிகை மதுமிதா ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக கன்னட புராணக் கதை சீரியலில் என்ட்ரி கொடுத்து திரையுலகில் அறிமுகமானவர். சன் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் மதுமிதா நடித்துள்ளார்.

   

 

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தான் கதை நகர்கிறது என்று கூட சொல்லலாம். இவர் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா தனது சக நடிகர்களுடன் இணைந்து ரீல்ஸ் மற்றும் போட்டோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவார்.

இந்த நிலையில் மார்டன் உடையில் வெளிநாட்டில் தான் இருக்கும் புகைப்படத்தை மதுமிதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் ஜனனியா இது? மார்டன் உடையில் கலக்குகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.