Categories: சினிமா

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

நடிகை ஐஸ்வர்யா மேனன் மார்டன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .

சின்னத்திரையில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பின்னர் வெள்ளித்திரையில் நடிகர் சித்தார்த் அமலாபால் நடிப்பில் வெளிவந்த காதலின் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

பின்னர் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பெயரில் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு ரீச் கிடைக்கவில்லை.

பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட இவர் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மீண்டும் தமிழுக்கு வந்த ஐஸ்வர்யா வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் இந்த திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா அவபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியீட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

40 ஆண்டுகால நட்பு… திரைக்கதை மன்னனின் மறைவால் நிலைகுலைந்து போன சூப்பர்ஸ்டார்… நண்பனின் உடலை பார்த்து கலங்கிய ரஜினி…!

தமிழ் திரையுலகின் மாபெரும் இயக்குநரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த சினிமா உலகையும் பெரும் சோகத்தில்…

2 minutes ago

“டெல்லியில் இனி இவர்தான் எல்லாமே”…. முதல்வர் விஜய் வெளியிட்ட அந்த ஒற்றை அரசாணை…. கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்… அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த நச்சுனு பதில்…!

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளரும்,…

3 minutes ago

வீட்டுக்குள்ளேயே வெடித்த டைம் பாம்… நச்சுப் புகையால் மூச்சுத்திணறி தந்தை மரணம்… மகன் நிலைமை?… தடயவியல் சோதனையில் வெளியான பகீர் உண்மை…!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள சக்ரதர் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் ஜன்னல் ஏசி கம்ப்ரெஸர் திடீரென பயங்கர…

5 minutes ago

“தவறு பண்ணிட்டோம் மாமா”…. ஸ்டாலினுக்கு ஓட்டு போடாதவர்கள் கதறி அழுவது ஏன்?…. செல்வபெருந்தகை உடைத்த ரகசியம்….!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்வி…

13 minutes ago

நேற்று வரை சிரித்துக்கொண்டிருந்தவர்… வாக்கிங் சென்றவருக்கு நேர்ந்த சோகம்… திரையுலகைக் கண்ணீரில் ஆழ்த்திய பாக்யராஜின் கடைசி தருணங்கள்…!

தமிழ் சினிமாவின் "திரைக்கதை மன்னன்" என்று போற்றப்படும் மூத்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் (73) இன்று காலை காலமானார். கோவாவில்…

19 minutes ago

விஜய்யை ‘டச்’ செய்யாததே தப்பு…. தேர்தல் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்… பின்னணியில் நடந்தது இதுதான்… தமிழக அரசியலை மாற்றிய 2 ஆண்டுகள்….!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் ஆட்சியைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து திமுக இன்னும் மீளவில்லை. தேர்தல் பிரச்சாரக்…

23 minutes ago