இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த ரீமேக் திரைப்படம் தான் பாபாநாசம். இப்படத்தில் கமலுடன் இணைந்து கவுதமி, எஸ்தர் அணில், நிவேதா தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
இதில் கமல் – கவுதமியின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அனில்.இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.
பாபநாசம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி நடக்கவில்லை. இவருக்கு மலையாள சினிமாவே கை கொடுத்தது.
தற்போது இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற த்ருஷ்யம், த்ருஷ்யம் 2 ஆகிய படங்களில் எஸ்தர் நடித்திருந்தார்.சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை எஸ்தர் அனில்.
இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்பொழுது இவர் கியூட்டான லுக்கில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘பாபநாசம்’ படத்தில் ஸ்கூல் பிள்ளையாக வந்த எஸ்தர் அணிலா இது?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…
தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…