மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அஞ்சு குரியன்.
நடிகர் நிவின்பாலியின் நேரம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சென்னை டு சிங்கப்பூர், இக்லூ மற்றும் ஜூலை காற்றில் சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் அஞ்சு குரியன் கடைசியாக நடித்த திரைப்படம் என்றால் அது மிர்ச்சி சிவாவின் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் என்ற திரைப்படம் தான்.
இதனை தொடர்ந்து மலையாளத் திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் குறும்படங்கள் மற்றும் மியூசிக் ஆடியோ ஆகியவற்றிலும் பிசியாக நடித்து வருகின்றார்.
இவருக்கு தமிழிலும் ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அந்த படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி வித்தியாசமான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.
இப்படியான நிலையில் தற்போது அவர் தாராளமாக கிளாமர் காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…
மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், 'How to Kill Men' (ஆண்களை எப்படிக் கொலை செய்வது) என்ற…
இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் கூட மொபைல் போன்களை இயக்குவதில் வல்லுனர்களாக மாறிவிட்டனர். அவ்வாறு விளையாட்டாக ஒரு சிறுவன் செய்த…
ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்களுக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…