Categories: சினிமா

கவர்ச்சியில் எல்லை மீறிய நடிகை ஆண்ட்ரியா……செம ஹாட் மச்சி…..ஹாட்டான புகைப்படங்கள் உள்ளே ….

Spread the love

நடிகை ஆண்ட்ரியா தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் ‘திறமையான நடிகை’ என்று பலரால் சொல்லப்படுபவர் நடிகை ஆண்ட்ரியா. வடசென்னை, தரமணி போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். சினிமா துறையில் கொடி கட்டி பறந்த இவர் நடுவில் ஏராளமான கிசு கிசுக்கள், சர்ச்சைகளுக்கு உள்ளானார். அதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர் சினிமா துறையை விட்டு சில நாட்கள் விலகி இருந்தார்.

இதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா தனது முழு நேரத்தையும் சினிமாவில் செலுத்தி  வருகிறார். அந்த வகையில் அண்மையில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ”ஊ  சொல்றியா மாமா.. ஊஹூம் சொல்றியா மாமா” பாடலை பாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இவர் நடிப்பில் ‘பிசாசு 2’ படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து  அவர் அனல் மேலே பனித்துளி, மாளிகை, செல்லக்கூடாது என்ற பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ஆண்ட்ரியா, தற்பொழுது கண்ணாடி முன் நின்று தனது முன்னழகைக் காட்டி எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்து  உள்ளது. தற்பொழுது இந்த புகைப்படங்கள் அதிக லெக்ஸ்களை வாரி குவித்துள்ளது.

 

 

Begam

Recent Posts

திடீர் திருப்பம்…. அதிமுகவோடு கைகோர்க்கும் அண்ணாமலை?… இரவோடு இரவாக கசிந்த ரகசிய தகவல்…!

அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…

9 seconds ago

திடீர் திருப்பம்.. தவெகவில் திமுக MLA?…. போட்டுடைத்த செங்கோட்டையன்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

திமுகவின் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை, அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு…

2 minutes ago

செந்தில்பாலாஜி கைது… சபதம் எடுத்த CM விஜய்?… திமுக ரகுபதி வீசிய அரசியல் குண்டு…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைக்க பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கியுள்ள நிலையில்,…

7 minutes ago

FLASH NEWS: அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து அடுத்த 4 விக்கெட்டுகள்?…. ஆளுநரிடம் தவெக கொடுத்த ரகசிய லிஸ்ட்… காலையிலேயே ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து ஷாக்…!

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக திமுகவினர் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக செந்தில்…

11 minutes ago

பத்திரப்பதிவில் திடீர் மாற்றம்… அடுத்த 15 நாட்களில் மாறப்போகும் புதிய விதிமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் பத்திரப்பதிவு இணையதளத்தில் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டு வருவாய்த்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி நிலத்தை…

15 minutes ago

BIG BREAKING: CM விஜய் காலில் விழுந்தாலும் இடமில்லை…. இரவோடு இரவாக பரபரப்பு அறிவிப்பு..!

முன் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

19 minutes ago