Categories: சினிமா

அட…இது நம்ம சூப்பர் சிங்கர் சிவாங்கியா?……புது ஹீரோயின் ரெடி ….அசத்தலான புகைப்படங்கள்……உள்ளே

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் சிவாங்கி. பேச்சு குழந்தை போல் இருந்தாலும் பாட்டு என வந்துவிட்டால் பட்டையை கிளப்பி விடுவார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்யும் சேட்டையை காணவே பலர் ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். இவரின் அழகான நகைச்சுவை உணர்வும், குரல் வளமும் ரசிகர்களை மகிழ்வித்தது. சிவாங்கியின் அம்மா ‘பின்னி கிருஷ்ணகுமார்’ பிரபல கர்நாடக சங்கீத பாடகி. ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’ படத்தில் இடம்பெற்ற ‘ரா ரா’ என்ற பாடலை பாடியவர்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் சிவாங்கி. இதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ், மிர்ச்சி சிவா உடன் காசேதான் கடவுளடா போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிப்பில் பிஸியாக இருந்து வரும் சிவாங்கி அவ்வப்போது தனது instagram பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவார்.  அந்த வகையில் தற்பொழுது அடுத்த புது ஹீரோயினாக உருவெடுத்துள்ளார் சிவாங்கி. வெள்ளை நிற ஆடையில்  தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர். தற்பொழுது இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

 

Begam

Recent Posts

நெஞ்சை பதறவைக்கும் விசித்திரம்.. உயிருடன் பாம்பை விழுங்கும் ஒட்டகங்கள்…! அரபு நாடுகளின் பகீர் பின்னணி…!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…

9 minutes ago

ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு ‘அரசு வழக்கறிஞர்’ பதவி… திருப்பத்தூரில் வெடித்த நிஜ ‘சதுரங்க வேட்டை’…!

திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…

9 minutes ago

ச்சீ… ஆண்களுக்கே இந்த நிலைமையா…? – கண்ணிமைக்காமல் துரத்திய கண்கள்… ஓடும் ரயிலில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…! வைரல் வீடியோ…!!

சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…

13 minutes ago

நடுரோட்டில் மின்கம்பத்தில் கட்டப்பட்ட திருடர்கள்… அருகில் இருந்த மர்ம கடிதம்…! மெக்ஸிகோவை உலுக்கும் ‘பேட்மேன்’ நிழல் உலக ஆட்டம்… பாராட்டும் நெட்டிசென்கள்…!!

மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…

17 minutes ago

நிலம் வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்…! இனி ஆபீஸ் அலைய தேவையில்லை… பத்திரம் முடிஞ்சா ‘ஆட்டோமேட்டிக்’ பட்டா… தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…

31 minutes ago

உஷார்… ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்… இந்த 3 ராசிகளுக்குக் காத்திருக்கும் திடீர் ஆபத்து… உங்க ராசி இதுல இருக்கா…?

ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…

33 minutes ago