டெல்லியில் தெரு நாய்கே கடியால் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவங்களை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா மகாதேவன் அமர்வு 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றி திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை விலங்குகள் நல ஆர்வலர்கள், நாய் பிரியர்கள் எதிர்த்து வருகிறார்கள். இதனையடுத்து சென்னையில் நடந்த பேரணியில் நடிகைகள் வினோதினி, சாயா வரலட்சுமி, அம்மு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மு ராமச்சந்திரன், “வாயில்லா ஜீவன் என்று நாய்களை செல்வதற்கு காரணம் அவற்றால் பேசவோ தங்களுடைய தேவைகளை கூறவும் முடியாது என்பதற்காக தான். அதனால் கடிக்கவும், குரைக்கவும் தான் முடியும். உடம்பில் அவ்வளவு வலி மற்றும் பசியோடு அவை இருக்கின்றன. ஆறு அறிவு படைத்த நமக்கே பசி வந்தால் கோபம் வருகிறது. நாய்கள் குழந்தைகளை பாதுகாக்கின்றன. அப்படி ஏதாவது குழந்தையை கடித்து இருந்தால் அதற்கு வருந்துகிறோம்” என்று கூறியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…
பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…
தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…