தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா..? அப்போ நாளை காலை 8 மணிக்கு ரெடியா இருங்க மக்களே..!!

Spread the love

இந்த ஆண்டில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பலபேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருகிறது . தொடர் விடுமுறை காரணத்தினால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் தீபாவளிக்கு முந்தைய நாளாகவே செல்ல திட்டமிடுவார்கள்.

இதையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் புக்கிங் நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, அக்டோபர் 17-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளையும், அக்டோபர்18-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளை மறுதினமும், அக்டோபர் 29-ம் தேதிக்கு வரும் 20-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

14 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

18 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

22 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

26 minutes ago

“பிரச்சாரத்தில் செருப்பு வீச்சு.. அதிர்ச்சியில் திவ்யா சத்யராஜ்”…. தளபதி விஜய்க்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!

திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…

31 minutes ago

“கர்ப்பமாக்கினால் 25 லட்சம்…” புதுச்சேரியில் விடுதி மேலாளரை வளைத்த ஆபாச மோசடி…. பகீர் பின்னணி…!!

புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…

33 minutes ago