தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய் இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் பங்கு பெற்று மகுடம் சூட்டினார். அதை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், சரவணன், எந்திரன் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், பெங்காலி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளா.ர் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகளும் உள்ளார்.
இவர் தனது பெற்றோருடன் ஏர்போர்ட்டுக்கு வந்தாலே அந்த வீடியோ பெரிய அளவில் இணையத்தில் வைரலாகும். தற்போது ஆரத்யா பச்சன் தற்போது பள்ளி உடையில் இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது . பள்ளியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்பதற்காக அவர் கையில் கித்தார் உடன் வந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னணி கால்பந்து வீரரான எர்லிங் ஹாலண்ட், தனது புகழ்பெற்ற நீண்ட முடியை வெட்டி புதிய தோற்றத்திற்கு…
கினியா நாட்டின் தலைநகரான கோனாக்ரியில் அமைந்துள்ள மிகப்பெரிய குப்பைக் கிடங்கில், திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மலைபோலக் குவிக்கப்பட்டிருந்த…
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், லஞ்ச ஊழலை முற்றிலும் ஒழிக்கவும் சிங்கப்பூர் நாட்டின் கடுமையான சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என…
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.…
காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சட்டமன்றத்தில் அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும்…
மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் நாடு முழுவதும் விற்பனையாகும் மருந்து, மாத்திரைகளை ஆய்வு செய்ததில், கடந்த…