Categories: சினிமா

அப்படியா!… 6 மாதத்தில் 32 கிலோ வரை எடையை குறைத்த ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியல் நடிகை… இதோ அவரின் டயட் சீக்ரெட்…

Spread the love

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கிருத்திகா லட்டு. இவர் முதல் முதலில் தேன்நிலவு என்ற சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் நுழைந்தார். அதில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தன.

அதன்படி பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் ஆகிய தொடர்களில் நடித்து தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார். இவர் சீரியலில் நடிப்பதை தாண்டி சென்னை 600028, சந்தானம் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் விஜி எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தனது டெலிவரிக்கு பிறகு 6 மாதத்தில் 32 கிலோ வரை எடையை குறைத்துள்ளாராம். அதெப்படி குறைத்தார் என்ற டயட் விவரம் வெளியாகியுள்ளது. வெயிட் லாஸ் செய்ய வாக்கிங் பெஸ்ட் என்கிறார் கிருத்திகா. காலை 2 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என ஒருநாள் கூட மிஸ் செய்யாமல் வாக்கிங் செல்வாராம்.

6 மாதத்திற்கு வெறும் திரவ உணவுகளை மட்டும் தான் குடித்தாராம். காலை இளநீர், பால், மோர், பழச்சாறுகள் என 6 மாதம் பின்பற்றியுள்ளார். அரிசி, மாவு, சர்ச்சரை, உப்பு, எண்ணெய்  இவற்றை தனது உணவு பட்டியலில் இருந்து அறவே நீக்கி விட்டாராம். குறைந்தது 2 லிட்டர் வெந்நீர் ஒரு நாளைக்கு குடிப்பாராம். தற்பொழுது இவரின் டயட் பிளான் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

32 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

32 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

42 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

52 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

54 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

1 மணத்தியாலம் ago