#image_title
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சஞ்சனா நடராஜன்.
2014 ஆம் ஆண்டு வெளியான நெருங்கி வா முத்தமிடாதே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சுதா கோங்குரா இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று திரைப்படத்தில் பாக்சிங் மாணவிகளின் ஒருவராக நடித்திருப்பார்.
அதைத்தொடர்ந்து நோட்டா, 2.0 உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.
நடிகை என்ற அங்கீகாரத்தை இவருக்கு கொடுத்தது சார்பட்டா பரம்பரை திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் கலையரசன் அவர்களின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சஞ்சனா அவ்வபோது தான் எடுக்கும் அழகிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…