#image_title
நடிகர் யாஷ் பிறந்தநாளை கொண்டாட பேனர் கட்டிய 3 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிளந்தனர். கன்னட நடிகரான யாஷ் சாதாரண குடும்பத்தி இருந்து வந்தவர். இவர் தொலைக்காட்சி தொடரின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியவர். 2007 ஆம் ஆண்டு ஜம்பதா ஹிடுகி என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகிற்கு அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் அவருக்கு ராக்கிங் ஸ்டார் என்ற பெயரை வாங்கித்தந்தது .
அவர் பல படங்கள் நடித்திருந்தாலும் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த படம் கே ஜி எஃ ப் பாகம் 1 . இப்படம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான படம் கே ஜி எஃ ப். பாகம் 1 இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இது இந்திய சினிமாவை மற்ற நாடுகள் திரும்பி பார்க்கும் விதமாக அமைந்தது.
கே ஜி எஃ ப் பாகம் 1 வெற்றியை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாகம் இரண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று பட குழுவினருக்கு நல்ல வசூலை தேடித்தந்தது. இதனை தொடர்ந்து அடுத்து பல படங்கள் நடித்து வஐகிறார் யாஷ். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடிவருகிறார் நடிகர் யாஷ். இவருக்கு பல திரை பிரபலங்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இவரின் ரசிகர்கள் பலரும் இவரின் பிறந்தநாளை கொண்டடிவருகின்றனர். கடக் மாவட்டத்தில் அவரது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் பேனர் வைக்க முயன்றபோது அஎதிர்பாரதவிதமாக மின் கம்பி மோதியதால் மின்சாரம் தாக்கியதில் 3 ரசிகர்கள் தவறி விழுந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போன்று பல நடிகர்களுக்காக பேனர் அமைக்க சென்று கிலே விழுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…