Connect with us

CINEMA

கே ஜி எஃப் நாடிகர் யாஷ் பிறந்தநாள். 3 ரசிகர்கள் உயிரிழப்பு?

நடிகர் யாஷ் பிறந்தநாளை கொண்டாட பேனர் கட்டிய 3 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிளந்தனர். கன்னட நடிகரான  யாஷ்  சாதாரண குடும்பத்தி இருந்து வந்தவர். இவர் தொலைக்காட்சி தொடரின் மூலம்  திரையுலகிற்கு அறிமுகமாகியவர். 2007 ஆம் ஆண்டு  ஜம்பதா ஹிடுகி  என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகிற்கு அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் அவருக்கு ராக்கிங் ஸ்டார்  என்ற பெயரை வாங்கித்தந்தது .

   

அவர் பல படங்கள் நடித்திருந்தாலும்  ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த படம்  கே ஜி எஃ ப் பாகம் 1 . இப்படம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளை  திரும்பி பார்க்க வைத்தது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான படம்  கே ஜி எஃ ப். பாகம் 1  இப்படம்  மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இது இந்திய சினிமாவை மற்ற நாடுகள் திரும்பி பார்க்கும் விதமாக அமைந்தது.

கே ஜி எஃ ப் பாகம் 1 வெற்றியை   தொடர்ந்து  கடந்த 2022 ஆம் ஆண்டு  பாகம் இரண்டு வெளியாகி  மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று  பட குழுவினருக்கு நல்ல வசூலை தேடித்தந்தது. இதனை தொடர்ந்து அடுத்து பல படங்கள் நடித்து வஐகிறார் யாஷ். இந்நிலையில் இன்று  பிறந்தநாள்  கொண்டாடிவருகிறார் நடிகர் யாஷ். இவருக்கு பல திரை  பிரபலங்கள்  வாழ்த்துகள் கூறி  வருகின்றனர்.

இந்நிலையில்  இவரின்  ரசிகர்கள் பலரும் இவரின் பிறந்தநாளை கொண்டடிவருகின்றனர். கடக்  மாவட்டத்தில்  அவரது   பிறந்தநாளை கொண்டாட  ரசிகர்கள் பேனர் வைக்க  முயன்றபோது அஎதிர்பாரதவிதமாக   மின்  கம்பி மோதியதால்  மின்சாரம் தாக்கியதில் 3 ரசிகர்கள் தவறி விழுந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது போன்று  பல நடிகர்களுக்காக  பேனர் அமைக்க  சென்று  கிலே  விழுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top