Categories: சினிமா

கதை சொல்ல வந்தவரை நடிகராக்கி பெயர் வாங்கி கொடுத்த விஜயகாந்த்… யார் அந்த பிரபலம்..??

Spread the love

தமிழ் சினிமாவில் அன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் விஜயகாந்த். இவர் நடிப்பையும் தாண்டி பலருக்கும் பண உதவிகள் மற்றும் சாப்பாடு கொடுத்து உதவியது மட்டுமல்லாமல் பல நடிகர்களுக்கு தனது திரைப்படங்களை விட்டும் தனக்கு வரும் திரைப்பட வாய்ப்பையும் மறுத்து விட்டோம் இந்த ஹீரோவுக்கு சரியாக இருக்கும் அவரிடம் சொல்லுங்கள் என்று கூறி அந்த நடிகருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இதனை பல நடிகர்களும் பல்வேறு பேட்டிகளில் கூறியுள்ளனர்.

அப்படி காமெடி நடிகர் லிவிங்ஸ்டன் ஒரு கதையை விஜயகாந்திடம் கூற சென்ற போது அவரை நடிகராக ஒரு திரைப்படத்தில் நடிக்க வைத்து அவருக்கு பெயரையும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ளார். இது தொடர்பாக லிவிங் ஸ்டார் அளித்த பேட்டி ஒன்றில், முதல் நாள் கதை சொல்ல சென்றபோது விஜயகாந்த் நாளைக்கு கத சொல்லவா பூந்தோட்ட காவல்காரன் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை காண்பித்து கூறியுள்ளார். பிறகு அடுத்த நாள் லிவிங் ஸ்டாண்ட் கதையை கூற சென்றுள்ள நிலையில் அப்போது நேற்று இந்த படத்தில் நீ ஒரு கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பாய் என கூறினேன்.

அதனால் உன்னை இன்று நடக்கும் படப்பிடிப்பிற்கு வரச் சொன்னேன் என்று விஜயகாந்த் கூற அதற்கு லிவிங் ஸ்டண்ட் என்னுடைய கதை பிடிக்கலையா சார் என கேட்டுள்ளார். விஜயகாந்த் கதை முதல் பாதி நன்றாக இருந்தது ஆனால் நான் உன்னை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க தான் என்று வர சொன்னேன் என்று கூறியுள்ளார். விஜயகாந்த் சொன்ன காரணத்தால் பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் லிவிங்ஸ்டன் நடித்த நிலையில் அந்த திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

16 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

24 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

30 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

42 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

59 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago