BREAKING: ரூ.12,000-க்கு ஒரு கிராம் போதைப்பொருள் வாங்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. அதிர்ச்சி வாக்குமூலம்..!

Spread the love

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான பப் ஒன்றில் கடந்த மாதம் நடைபெற்ற சண்டையை அடுத்து அதிமுக முன்னாள் நிர்வாகிகள் பிரசாந்த் உள்ளிட்டவர்கள் மீது காவல்துறையினர் போதைப்பொருள் வழக்கில் நடவடிக்கை எடுத்து விசாரணை நடந்து வந்த நிலையில் பிரசாந்த் தலைமையில் கொக்கைன் போன்ற பொருள்கள் பலரிடம் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு பிரசாந்த் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதாக முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனை அடுத்து இன்று காலை போலீசார் அவருடைய இல்லத்தில் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டார்கள். ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கி இருந்தாரா? அல்லது அவர் மற்றவர்களுக்கு வழங்கியதா? என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்ட நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதை மருத்துவ பரிசோதனை மூலம் காவல்துறையினர் உறுதி செய்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் தனியார் பாரில் நடந்த தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தமிழ் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. இப்படியான நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட ஸ்ரீகாந்த்  12000 பணம் கொடுத்து ஒரு கிராம் போதை பொருளை தன்னிடம் வாங்கி செல்வார் என அரசியல் கட்சி நிர்வாகி பிரசாந்த் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

5 minutes ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

6 minutes ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

10 minutes ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

14 minutes ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

20 minutes ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

21 minutes ago