18 ஹார்ட் டிஸ்க் திருட்டு … இந்த பேர சக்தி யாரை காப்பாத்த முயற்சிக்குது..? நள்ளிரவில் திருட இது என்ன மந்தையா..? எடப்பாடி பகீர் கேள்வி..!!

Spread the love

மின்துறை தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முறையான சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நடு இரவில் திருடர்கள் வந்து திருடிச் செல்வதற்கு இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் கண்டிப்பாக ஏதோ ஒரு பெரிய உள்நோக்கம் ஒளிந்திருக்கிறது என்று சாடியுள்ளார். தங்களை ‘தூய சக்தி’ என்று சொல்லிக்கொள்ளும் தற்போதைய அரசு, இந்த விவகாரத்தில் யாரைக் காப்பாற்ற முயல்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தூரசக்தி’, ‘ஓரசக்தி’ என்று அன்று சொன்ன கட்சியை, இன்று காப்பாற்ற முயல்கிறதா இந்த ‘பேரசக்தி’? என்று மர்மமான முறையில் கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளையும், யாருடைய தவறுகளை மறைக்க இந்தத் திருட்டு நடந்துள்ளது என்பதையும் வெளிக்கொண்டுவர, இந்த ஹார்ட் டிஸ்க் திருட்டு குறித்து முறையான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

3 minutes ago

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

8 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

13 minutes ago

திடீர் திருப்பம்… ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறதா அதிமுக – பாஜக?…. ரூட்டை மாத்தும் தவெக…. பரபரப்பை கிளப்பிய நயினார் நாகேந்திரனின் அதிரடி அறிக்கை…!

ஆளுங்கட்சியின் நிர்வாக திறனின்மையை மூடிமறைக்கவே எதிர்க்கட்சிகள் மீது வீண் பழிகளைச் சுமத்துவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.…

14 minutes ago

மருத்துவமனையில் VS பாபு… 40 நாட்களாகத் தொடரும் மர்மம்…. வாய்திறக்க அஞ்சும் அமைச்சர்கள்….. வெளியான பரபரப்பு தகவல்….!

வி.எஸ். பாபு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர்…

18 minutes ago

குஷியோ குஷி…. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்… காலையிலேயே அரசு சூப்பர் குட் நியூஸ்….!

தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

21 minutes ago