BIG BREAKING: தனிக்கட்சி… அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அண்ணாமலை..!!

Spread the love

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நாளை மதியம் 12 மணிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக நேரலையில் தோன்றி முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். அண்மையில் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அளித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறும் இந்த உரையாடலில் தனது எதிர்காலத் திட்டம் குறித்து மனம் திறந்து பேசவும், மக்களுடன் ஆவலுடன் கலந்துரையாடவும் எதிர்நோக்கி இருப்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாகத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாளைய தினம் அவர் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இந்த திடீர் முடிவும், அடுத்த அறிவிப்பும் தமிழக அரசியலில் புதிய திருப்பங்களையும், விவாதங்களையும் உருவாக்கும் என்பதால், அரசியல் விமர்சகர்களும் பொதுமக்களும் நாளை மதியம் அவர் என்ன பேசப் போகிறார் என்பதை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

48 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

51 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

55 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

57 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

1 மணத்தியாலம் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

1 மணத்தியாலம் ago