Categories: சினிமா

‘லியோ’ பட குழுவினருடன் காஷ்மீரில் நடிகர் சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படம்… குழப்பத்தில் ரசிகர்கள்…

Spread the love

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ’SK21’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக படக்குழுவினர் சமீபத்தில் லொகேஷன் பார்த்து திரும்பியதாகவும் கூறப்பட்டது.இனி வேற லெவல் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறப்பட்டு வந்தது.

ஏற்கனவே விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது லியோ திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளை படமெடுக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காஷ்மீருக்கு சென்றுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் SK 21 திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்பொழுது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து லியோ படக்குழுவினருடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

“ஷாக்.. 4 மாதங்களாக ரகசிய பனி அறையில் இருந்த உடல்கள்…! – ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில்… உலகையே உலுக்கிய அந்த ஒரு சவப்பெட்டி…!!”

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…

11 minutes ago

எடப்பாடிக்கு டெல்லி வைத்த செக்…. அதிமுக பொதுச்செயலாளராகும் டிடிவி தினகரன்?… பின்னணியில் இருக்கும் பாஜகவின் ரகசிய பிளான்… தமிழக அரசியலில் அடுத்த புயல்….!

தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…

15 minutes ago

“விஜய் ஆட்சிக்கு 6 மாதமே கெடு.. அப்புறம் ஆட்சி இருக்காது – இருக்கவும் விடமாட்டோம்”… நடுங்க வைக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் பகிரங்க சவால்…..!

தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

28 minutes ago

“நேரம் மிச்சமாச்சு… ஆனா நிம்மதி போச்சு…!” – வொர்க் ஃபிரைம் ஹோம்… மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…

29 minutes ago

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்…!” – திமுக ‘ஊழல் பெருச்சாளி’ என கிழித்து தொங்கவிட்ட வைகோ…! தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…

38 minutes ago

“நாங்க பண்ண தப்பு இதுதான்”… அதிமுகவில் அடுத்த பிளான் ரெடி… மாவட்டந்தோறும் களமிறங்கும் புதிய படை…. EPS போட்ட ரகசிய உத்தரவு கசிந்தது….!

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…

41 minutes ago