Categories: சினிமா

திருமணத்திற்கு பின்னும் இவ்ளோ கவர்ச்சியா?… நீச்சல் உடையில் ஹன்ஷிகா வெளியிட்ட புகைப்படம்… சூடேறிக் கிடக்கும் நெட்டிசன்கள் …

Spread the love

ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தெலுங்கு, கன்னட படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி, இதை தொடர்ந்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர் நடிகர் சிம்புவுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார். இதை தொடர்ந்து தனது தோழியின் கணவரான சொஹைல் கத்துரியா என்பவரை சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் நடைபெற்றது . திருமணத்தை முடித்த கையோடு ஹனிமூன் கூட சொல்லாமல் தான் ஒப்பந்தமான திரைப்படங்களில் நடித்து முடித்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஹன்ஷிகா.இவர்  திருமணத்திற்கு பின்னரும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

4 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

14 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

24 minutes ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

34 minutes ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

44 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

54 minutes ago