Categories: சினிமா

“இரண்டே நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சிடும்”.. வித்தியாசமான கதை களத்துடன் இயக்குனரான அருவி மதன்… படம் எப்போ ரிலீஸ் தெரியுமா.??

Spread the love

தமிழ் சினிமாவில் அருவி திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் மதன். இந்த திரைப்படத்திற்கு பிறகு அனைவரும் இவரை அருவி மதன் என்று தான் அழைத்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து கர்ணன், அயலி, துணிவு, அயோத்தி மற்றும் மாவீரன் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நூடுல்ஸ் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகியுள்ளார்.

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பாக அருண் பிரகாஷ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ஹரிஸ் உத்தமன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஷீலா ராஜ்குமார், ஆலியா மற்றும் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் மூலமாக இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகின்றார். இந்தத் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படம் பற்றி அறிவு மதன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது இரண்டே நிமிடங்களில் பரிமாறக்கூடிய உணவு நூடுல்ஸ், இப்படி இரண்டு நிமிடங்களில் நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் தற்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதை மையமாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

3 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

13 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

23 minutes ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

33 minutes ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

43 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

53 minutes ago