மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மம்முட்டி. 70 வயதுகளை கடந்தும் இன்னும் ஹீரோவாக மலையாளத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மம்முட்டி கூறியதாவது, நான் வக்கீலுக்கு படித்தவன். ஆனால் சினிமா மேல் இருந்த ஆசையால் தான் இங்கு நடிக்க வந்தேன். ஆரம்பத்துல எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கலே. ஆனால் நான் ஒருபோதும் சோர்ந்து போகலே.
இன்னைக்கு நான் ஒரு பெரிய கார்ல போறேன்னா அது இந்த சினிமா எனக்கு போட்ட பிச்சை சோறு தான். நான் ஒரு நடிகனா இருக்கறதை விட ஒரு நல்ல மனுஷனா இருக்கணும்தான் ஆசைப்படுறேன். அதனால தான் கஷ்டப்படுறவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளை ரகசியமா செஞ்சிட்டு இருக்கேன் என்று நடிகர் மம்முட்டி அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…