Categories: அரசியல்

தமிழக வெற்றிக் கழகம் என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது… செம நக்கல்யா உனக்கு? – விஜய் கட்சி குறித்து நடிகர் சரத்குமார் கிண்டல்!

Spread the love

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 1996ம் ஆண்டில் துவங்கிய அவர் பிறகு இப்போது பாஜகவில் தேசிய செயற்குழுவில் நிர்வாகியாக இருந்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார் கூறியதாவது, தமிழக வெற்றிக் கழகம் என்று முழுசா சொன்னால் எனக்கு தெரியாது.

தவெக இவெக முவெக என்று சுருக்கமாக சொன்னால் தான் எனக்கு தெரியும். திமுகவை தீய சக்தின்னு சொல்றார். முதல்ல அவருக்கு யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு தெரியாது. மத்த கட்சியை எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்று நினைச்சிட்டு இருக்கார். மத்திய அரசு மாநில அரசு பத்தி பேசினா தான் செய்தியா போடுவாங்கன்னு பேசுறார். விஜய்க்கு பெரிய கூட்டம் கூடுவதாலும் பெரிய கட்சி இல்லே. பாஜக தான் உலகத்திலேயே பெரிய கட்சி என்று நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

3 மணத்தியாலங்கள் ago