தமிழகத்தில் பெரும் பரபரப்பு.. கத்தியுடன் தலைமை காவலரை ஓடஓட விரட்டிய இளைஞர்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

Spread the love

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயில் திருவிழாவின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை இளைஞர் ஒருவர் கத்தியுடன் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாக்குதலில் இருந்து தப்பிக்க கொஞ்சம் தூரம் ஓடிய காவலர் தன்னுடைய  இடுப்பில் இருந்த பெல்ட்டை கழற்றி அதன் மூலம் வாலிபர் கத்தியால் குத்தாமல் தற்காத்துக்கொண்டார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை மிரட்டி அச்சுறுத்திய அந்த நபரை, மற்ற காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட இளைஞர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் திருவிழா காலத்தில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Soundarya

Recent Posts

ஹோட்டலில் 21 பேர் கருகி சாம்பலான கொடூரம்… இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 65 உயிர்கள் பலி.. டெல்லியில் என்ன நடக்கிறது…?

டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…

40 seconds ago

“அஸ்தி கரைக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்.. லாரியுடன் நேருக்கு நேர் மோதிய ஜீப்.. சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணம்.. பஞ்சாபில் நேர்ந்த பெரும் சோகம்”..!!

இறந்தவர்களின் அஸ்தியை புனித நதிகள், ஆறுகள் அல்லது கடல்களில் கரைத்து, அவர்களின் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று பிரார்த்திப்பது…

9 minutes ago

விஜய் ஜெயிச்சதும் மக்கள் மீது திடீர் பாசமா..? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை.. வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்…!!

தமிழகத்தில் மக்கள் சேவை மற்றும் சமூகப் பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் "மக்கள் மேடை"…

13 minutes ago

“பாகிஸ்தானில் நடுராத்திரியில் நடந்த கொடூரம்!.. BNP மூத்த தலைவர் வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு.. இரு மகன்கள் துடிதுடிக்க பலி.. ராணுவத்தின் வெறிச்செயல்..!!

பாகிஸ்தானின் கொந்தளிப்பான மாகாணமான பலுசிஸ்தானின் சஹ்ரி பகுதியில், பிஎன்பி (BNP) கட்சியின் முக்கியத் தலைவரும் முன்னாள் மேயருமான சர்தார் நசீர்…

17 minutes ago

“பணத்துக்கும் பதவி ஆசைக்கும் அலைகிறார்கள்!”.. தவெக-வுக்கு ஓடியவர்களை ஓப்பனாக வெளுத்து வாங்கிய பொன்னையன்..!!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அ.தி.மு.க.விலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) முன்னாள் அமைச்சர்கள்,…

26 minutes ago

ச்சீ.. ஆசிரியர் செய்யும் செயலா இது?… பதின்வயது வளர்ப்பு மகன்களுடன் கட்டாய உடலுறவு… 18 வயதாகும் வரை பொறுத்திருந்து இச்செயலில் ஈடுபட்டாரா..?

வாஷிங்டன் மாநிலத்தின் நியூபோர்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்று உயர்நிலைப் பள்ளியான பெண்ட் ஓரில் ரிவர் பள்ளியில் ஆசிரியராகவும் இயக்குநராகவும்…

28 minutes ago