BIG ALERT: ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையில் “சிவப்பு பட்டையை” கவனிங்க… பொது சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை..!!

Spread the love

ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கும் போது, மருந்தின் அட்டையின் பின்புறம் சிவப்புப் பட்டை (Red Line) இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி இத்தகைய மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்கவே இந்தச் சிவப்பு பட்டை அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. முறையான ஆலோசனையின்றி ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுப்பது உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுக்க மருந்தகங்களில் பிரத்யேக QR கோடு ஒட்டப்பட்டுள்ளது. மருந்தின் தரம் குறித்தோ அல்லது போலி மருந்துகள் குறித்தோ சந்தேகம் இருந்தால், அந்த QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களை நேரடியாகத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறையை தொடர்பு கொள்ளலாம்.

Soundarya

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

1 மணத்தியாலம் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago