ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கும் போது, மருந்தின் அட்டையின் பின்புறம் சிவப்புப் பட்டை (Red Line) இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவரின் பரிந்துரை…